2018 Sec 2 HTL
Pages
Home
வாசிப்பு, செய்யுள்
இலக்கணம்
Wednesday, 11 February 2015
தாயில்லாமல்
நான்
இல்லை
தனியே
எவரும்
பிறப்பதில்லை
எனக்கொரு
தாய்
இருக்கின்றாள்
என்றும்
என்னை
காக்கின்றாள்
.
என்ற இந்தப் படலை இணைய பக்கத்தில் You tube கேட்டுவிட்டு அதற்கான பொருளை எழுதி ஆசிரியரிடம் ஒப்படைக்கவும்.
தமிழ்க் கட்டுரை எழுதும் போது தேர்வுகளில் பயன்படுத்தப்பட கல்வியமைச்சால் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அகராதிகள்.
1. கழகத் தமிழ் அகராதி
2. கிரியாவின் தற்கால தமிழ் அகராதி ( தமிழ் தமிழ் மட்டும்)
3. புதிய தமிழ் அகராதி
4. தமிழ் தமிழ் அகரமுதலி
5. லட்சுமி கற்றவர் தமிழ் அகராதி
மேற்கண்ட அகராதிகளை மட்டும் பயன்படுத்தலாம். அவற்றை ஆசிரியரிடம் காட்டி, பள்ளிச்சின்னம் ஒட்டிக் கொள்ள வேண்டும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)