Sunday, 25 October 2015

2015 Year-End Holiday Funpack Sec 2

2015 Year-end Holiday Funpack
Secondary 2
Higher Tamil/Tamil
1. Summary of Funpack 

சிறுகதைகள் படித்தல்  ( Reading of  Tamil  Short Story & Do review )

மாணவர்கள் இணையத்தில் உள்ள  3 சிறுகதைகளைப் படிக்க வேண்டும். ஆசிரியர் குறிப்பிட்டுள்ள அவற்றைப் படித்த பிறகு கீழ் உள்ள மதிப்பெண்கள் திட்டப்படி அவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
2. Learning Outcome

  1. சிறுதை படிப்பது எப்படி என்று அறிந்து கொள்வது
  2. பொழுது போக்காக அமையும்
  3. தமிழில் படிக்கும் ஆர்வத்தை வளர்ப்பது
  4. கதையைப் பற்றி சிந்திப்பது
  5. சுயமாக சிறுகதை எழுத முயல்தல்
3. Instructions to students
  • Date of submission
22. 1. 2016

  • Suggested Duration
  • 2 வாரங்கள் (2 Weeks – each week 2 stories)

  • Submission requirement 

மாணவர்கள் படித்த கதைகளை பற்றிய விமர்சனம் 
தமிழில் டைப் அடித்து மென்பொருளாக வழங்குதல் 
Soft copy- Type in Tamil fonts)

  • Rubrics (ஒவ்வொரு கதையிலிருந்தும்) மதிப்பெண்

  1. கதையின் தலைப்பு                                                          5
  2. கதையின் ஆசிரியர்       5
  3. பிடித்த கதை மாந்தர். ஏன் ? (அறை பக்கம்)                     10
  4. கதை உன்னைக் கவர காரணங்கள் (அறை பக்கம்)          15
  5. கதையிலிருந்து நீ அறிந்து கொள்ளும் நியதிகள்.(அறை பக்கம்) 15
  6. எல்லாவற்றையும் இணைத்து ஒரு கோப்பாக வழங்கவும்.     
4. Attachment (Worksheets)      கதை பற்றிய விவரங்கள் ( Web. Address) 
சிறுகதை இணைய பக்கம் காண்க 
உயர்நிலை 2 (தமிழ்மொழி, உயர்தமிழ்)

  1. http://www.valaitamil.com/came-flooding_1475.html
  2. முதல் சிறுகதை 
வெள்ளம் வந்தது


  1. http://www.valaitamil.com/pongalo-pongal_1481.html
2வது சிறுகதை 
பொங்கலோ பொங்கல்

  1. http://www.valaitamil.com/agilan-sagothara-anro_1473.html
3வது சிறுகதை 
சகோதர் அன்றோ




முடிந்தது

No comments:

Post a Comment